உலக அளவிலான ஜனநாயக நாLகளின் தகுதிப்பட்டியலில் இந்தியா 10 இடங்கள் குறைந்து 51-வது இடத்துக்கு வீழ்ச்சி

தினகரன்  தினகரன்
உலக அளவிலான ஜனநாயக நாLகளின் தகுதிப்பட்டியலில் இந்தியா 10 இடங்கள் குறைந்து 51வது இடத்துக்கு வீழ்ச்சி

டெல்லி: உலக அளவிலான ஜனநாயக நாLகளின் தகுதிப்பட்டியலில் இந்தியா 10 இடங்கள் குறைந்து 51-வது இடத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம், ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து நடவடிக்கைகளால் இந்தியாவின் தகுதி குறைந்து உள்ளது என கூறப்படுகிறது. 167 நாடுகள் கொண்ட பட்டியலில் முதலிடத்தில் நார்வேயும், கடைசி இடத்தில் வடகொரியாவும் உள்ளது. சீனா 2.26 மதிப்பெண்களுடன் 153-வது இடத்தில் உள்ளது.

மூலக்கதை