இலக்கிய விருது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இலக்கிய விருது

உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் பெற்றார். அவருக்கு சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையில் தலைவர் திருமிகு எம்.ஏ. முஸ்தபா அவர்கள் தலைமையில்
வடசென்னைத் தமிழ்ச் சங்கம் பாராட்டு விழா நடத்தியது

மூலக்கதை