அமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிமோனியா பாதிப்புக்கு ஆளானவர் அண்மையில் சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பியவர் என்று நோய் தடுப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது. 

மூலக்கதை