விபத்தில் படுகாயமடைந்த இளம் வீரர் இன்று உயிரிழப்பு

TAMIL CNN  TAMIL CNN
விபத்தில் படுகாயமடைந்த இளம் வீரர் இன்று உயிரிழப்பு

விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரா் இன்று உயிரிழந்துள்ளார். ரவீந்திரன் தனுசன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார் வடமராட்சி, அல்வாய் கிழக்கு, பத்தனை வைரவர் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரவீந்திரன்... The post விபத்தில் படுகாயமடைந்த இளம் வீரர் இன்று உயிரிழப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை