தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் மூன்று நாள் ஏற்றத்திற்கு பின்பா.. இன்னும் குறையுமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் மூன்று நாள் ஏற்றத்திற்கு பின்பா.. இன்னும் குறையுமா..!

தை பொறந்தா வழி பிறக்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப தை மாதத்தில் அறுவடை ஆரம்பிக்கும். இதனால் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆக தை மாதத்திற்கு முன்னதாக பல மாதங்களாக பட்ட பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் கூறுவார்கள். இதுமட்டும் அல்ல இன்னும் பல கருத்துகளும் இந்த வரிகளுக்கு உண்டு. இது ஒரு புறம் எனில், இந்த

மூலக்கதை