அட.. பஜ்ஜி போட்ட ஆன்ட்டியா இது.. நம்பவே முடியல.. என்ன கிளாமர்.. என்னா செக்ஸி.. ப்பா.. செம!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட.. பஜ்ஜி போட்ட ஆன்ட்டியா இது.. நம்பவே முடியல.. என்ன கிளாமர்.. என்னா செக்ஸி.. ப்பா.. செம!

சென்னை: கோமாளி படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்த கவிதா ராதேஷ்யத்தின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட

மூலக்கதை