'எத்தனை முறை பார்த்தாலும் புரியாது அதானே...' 'சில்லுக்கருப்பட்டி' சுனேனாவை கலாய்த்த ரசிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எத்தனை முறை பார்த்தாலும் புரியாது அதானே... சில்லுக்கருப்பட்டி சுனேனாவை கலாய்த்த ரசிகர்

சென்னை: படங்களின் வெற்றி தோல்வி என்னை அதிகம் பாதிப்பதில்லை என்று நடிகை சுனேனா தெரிவித்துள்ளார். தமிழில், காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்பறவை, தெறி உட்பட பல படங்களில் நடித்தார். இப்போது இவர் நடித்த, சில்லுக்கருப்பட்டி என்ற அந்தாலஜி படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு

மூலக்கதை