பூஜித்- ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

TAMIL CNN  TAMIL CNN
பூஜித் ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றப்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது குறித்த இருவரையும் பெப்ரவரி 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத... The post பூஜித்- ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை