கோட்டக் மஹிந்திரா டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோட்டக் மஹிந்திரா டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள்..!

இந்தியாவின் மிக முக்கிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மஹிந்திரா வங்கியின் டிசம்பர் 2019 காத்துக்கான, காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் இந்த டிசம்பர் 2019 காலத்திற்கு ஆயிரத்து 595 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிகர லாபம் கோட்டக் மஹிந்திரா வங்கியின் stand-alone கணக்கு மட்டும்

மூலக்கதை