ரிலீஸ் ஆகறதுக்குள்ள ரூ.200 கோடி வசூலித்த படம்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலீஸ் ஆகறதுக்குள்ள ரூ.200 கோடி வசூலித்த படம்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தமிழ் சினிமாவின் இன்றைய முக்கிய அப்டேட்ஸ்களை வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே. தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அப்டேட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. புதிய படங்கள், நடிகைகள், நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் குவிந்து வருகின்றன. அவற்றில் முக்கியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீயோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்று, லோகேஷ்

மூலக்கதை