அந்த அதிர்ச்சியே முடியல...அதுக்குள்ள அடுத்த அட்டாக்கா? நடிகை திஷாவின் திக் திடுக் பிகினி போட்டோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த அதிர்ச்சியே முடியல...அதுக்குள்ள அடுத்த அட்டாக்கா? நடிகை திஷாவின் திக் திடுக் பிகினி போட்டோ

சென்னை: நடிகை திஷா படானியின் ஹாட் டூ பீஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் திஷா படானி. தொடர்ந்து இந்திக்குச் சென்ற எம்.எஸ்.தோனி, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத் உட்பட சில படங்களில்

மூலக்கதை