களைகட்டும் பட்ஜெட் திருவிழா.. அல்வாவுடன் ஆரம்பிக்கும் நிர்மலா சீதாராமன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
களைகட்டும் பட்ஜெட் திருவிழா.. அல்வாவுடன் ஆரம்பிக்கும் நிர்மலா சீதாராமன்..!

டெல்லி: நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, உற்பத்தி வீழ்ச்சி, பணி நீக்கம், வேலையில்லா திண்டாட்டம், தேவை குறைவு, பணவீக்கம் என மக்களை பாடாய் படுத்தி வரும் நிகழ்வுகள் ஒரு புறம். இதெற்கெல்லாம் ஏதேனும் விடிவுகாலம் வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் மறுபுறம். குறைந்தபட்சம் வரவிருக்கும் பட்ஜெட்டில் ஆவது ஏதேனும் தங்களது துறைக்கு சாதமாக இருந்து

மூலக்கதை