ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..!

டெல்லி: ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடிக்கு அடுத்த படியாக சஞ்சய் சிங்கால் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பூஷன் ஸ்டீல் நிறுவனம் ஏழு வருட காலத்தில் 33 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி விட்டும் கட்டாமல் மோசடி செய்திருப்பதாக அமலாக்க இயக்குனரகம் (ED) குற்றம் சாட்டியுள்ளது. வங்கி கடன் மோசடி

மூலக்கதை