பாட்டெழுத போனவனை நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க... பாடலாசிரியர் பா.விஜய் விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாட்டெழுத போனவனை நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க... பாடலாசிரியர் பா.விஜய் விளக்கம்

சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணனுடன் தான் நடிக்கவில்லை என்று பாடலாசிரியர் பா.விஜய் தெரிவித்துள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்தப் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணன் ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நடிக்கிறார்.

மூலக்கதை