முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது: வெங்கையா நாயுடு ட்வீட்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது: வெங்கையா நாயுடு ட்வீட்

சென்னை: தமிழக முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது என நெற்பயிருடன் முதல்வர் பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை