கூடுவாஞ்சேரி - பெருங்குளத்தூர் இடையே 6 கி.மீ. வாகன நெரிசல்

தினகரன்  தினகரன்
கூடுவாஞ்சேரி  பெருங்குளத்தூர் இடையே 6 கி.மீ. வாகன நெரிசல்

சென்னை: கூடுவாஞ்சேரி - பெருங்குளத்தூர் இடையே 6 கி.மீ. வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வாகனம் அணிவகுத்து நிற்கின்றன.

மூலக்கதை