ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..!

டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக கடந்த ஆண்டு முழுக்கவே ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்து வந்தது. இதற்கு சிறந்த உதாரணம் தான், ஆட்டோமொபைல் துறையில் பணி இழப்பு, வேலையில்லா நாட்கள், உற்பத்தி குறைப்பு என பல செயல்பாடுகள் இதனை எதிரொலிக்கின்றன. எனினும் இந்த மந்த நிலையில் சிறப்பாக

மூலக்கதை