ஆழியாறு 2-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
ஆழியாறு 2வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு 2-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேனை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை