வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ பதிவேற்றம் செய்யமுடியாமல் பயனர்கள் அவதி

தினகரன்  தினகரன்
வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ பதிவேற்றம் செய்யமுடியாமல் பயனர்கள் அவதி

லண்டன்: உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்  பயனாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிக்கல் குறித்து வாட்ஸப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை; #Whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 3வது இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

மூலக்கதை