காட்டுக்குள் தவித்த அமலாபால்!

தினமலர்  தினமலர்
காட்டுக்குள் தவித்த அமலாபால்!

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படம், அதோ அந்த பறவை போல.

படம் குறித்து அமலாபால் கூறுகையில், ''காட்டுக்குள் தனியாக சென்று மாட்டிக் கொள்ளும், இளம்பெண் மீள்கிறாளா என்பதே கதை. மூன்று சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன்,'' என்றார்.

மூலக்கதை