மேனேஜர் மீது நடிகை கொந்தளிப்பு

தினமலர்  தினமலர்
மேனேஜர் மீது நடிகை கொந்தளிப்பு

தன்மத்ரா என்ற மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக அறிமுகமானார், மீரா வாசுதேவன். அப்படம் வெற்றி பெற்றும்கூட, மீராவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், ''எனக்கு மேலாளராக இருந்த நபர் தான், என் வாய்ப்புகளை கெடுத்தார்,'' என குற்றஞ்சாட்டி உள்ளார்.

மூலக்கதை