நெகிழ்ச்சியான த்ரில்லர்!

தினமலர்  தினமலர்
நெகிழ்ச்சியான த்ரில்லர்!

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கும் படம், குருதி ஆட்டம்.

இது குறித்து அதர்வா கூறுகையில், ''இது த்ரில்லர் படமாக இருந்தாலும், நாயகனுக்கும் ஒரு குழந்தைக்குமான உணர்வை நெகிழ்ச்சியாக சொல்கிறது,'' என்றார்.

மூலக்கதை