வடக்கிற்கு விஜயம் செய்யும் புதிய ஜனாதிபதி – பல்வேறு தரப்பினருடன் பேச்சு

TAMIL CNN  TAMIL CNN
வடக்கிற்கு விஜயம் செய்யும் புதிய ஜனாதிபதி – பல்வேறு தரப்பினருடன் பேச்சு

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட திட்டங்களுடன் இம்மாத இறுதிக்குள் வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் விஜயம் செய்யவுள்ள திகதி குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். அதுமாத்திரமன்றி... The post வடக்கிற்கு விஜயம் செய்யும் புதிய ஜனாதிபதி – பல்வேறு தரப்பினருடன் பேச்சு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை