வடக்கு- கிழக்கில் தனித்து களமிறங்குகிறது சுதந்திரக்கட்சி

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு கிழக்கில் தனித்து களமிறங்குகிறது சுதந்திரக்கட்சி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அக்கட்சியின் பிரதி தவிசாளரான இராஜாங்க அமைச்சரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டணி அமைக்கும்போது பொதுவான சின்னத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் ஆனாலும் கூட்டணியில் சேர்கின்ற எந்ததொரு கட்சியினதும் சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட முடியும். ஆனாலும் ஒரு சிலர்... The post வடக்கு- கிழக்கில் தனித்து களமிறங்குகிறது சுதந்திரக்கட்சி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை