பியூஷ் கோயலா இப்படி சொன்னார்.. இதற்கும் இழப்பீடா.. இது நல்லா இருக்கே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பியூஷ் கோயலா இப்படி சொன்னார்.. இதற்கும் இழப்பீடா.. இது நல்லா இருக்கே..!

இந்தியாவின் முதல் தனியார் ரயில் தாமதமாக வந்தால் இழப்பீடு வழங்கி வருவதைப் போல, இந்தியாவின் சரக்கு போக்குவரத்து ரயிலும் தாமதமாக வந்தால், அதற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படலாம் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள பியூஷ் கோயல், ஐஆர்சிடிசி தேஜஷ் ரயிலில் தாமதமாக வந்தால் அந்த தாமதமான நேரத்திற்கு

மூலக்கதை