இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..!

இந்தியாவில் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக உள்நாட்டுக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உற்பத்தி நிறுத்த, ஊழியர்கள் பணிநீக்கம், விற்பனையில் மந்த எனப் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதமாகவே இந்திய ஆட்டோமொபைல் சந்தை வாழ்வா..? சாவா..? என்கிற நிலையில் தான் இருக்கிறது. ஆனால் இதேகாலகட்டத்தில் இந்தியச் சந்தைக்குள் தனது முதல்

மூலக்கதை