பிரிந்தது போக்கோ.. சியோமி நிறுவனத்தின் அதிரடி முடிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரிந்தது போக்கோ.. சியோமி நிறுவனத்தின் அதிரடி முடிவு..!

இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்று சியோமி. சொல்லப்போனால் கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் சியோமி தான் முதலிடம், சியோமி தற்போது விவோ, ஒப்போ, ஓன்பிளஸ் ஆகிய நிறுவனங்களைத் தாண்டி சாம்சங் நிறுவனத்துடன் பெரிய அளவிலான போட்டிப் போட்டு வருகிறது. இந்நிலையில் சியோமி இந்தியா

மூலக்கதை