அமைச்சர் மகிந்தானந்தவின் கருத்துக்கு சி.வி.கே. எதிர்ப்பு

TAMIL CNN  TAMIL CNN
அமைச்சர் மகிந்தானந்தவின் கருத்துக்கு சி.வி.கே. எதிர்ப்பு

தமிழ் மக்களுக்கு சாப்பாடும் தண்ணீருமே முக்கியமானவை என்ற அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகப்பிரதானிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியதாக சி.வி.கே.சிவஞானம்... The post அமைச்சர் மகிந்தானந்தவின் கருத்துக்கு சி.வி.கே. எதிர்ப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை