சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சன் டிவியில் ஓளிபரப்பு... ஒரு வருடத்துக்குப் பிறகும் தாறுமாறாக டிரெண்டிங் ஆன விஸ்வாசம்

சென்னை: சன் டிவியில் அஜித்தின் விஸ்வாசம் படம் ஒளிபரப்பாவதை அடுத்து, அதை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். அஜித்குமார், நயன்தாரா, ஜெகபதிபாபு, விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்து கடந்த வருடம் ஜனவரியில் வெளியான படம், விஸ்வாசம். சிவா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப்

மூலக்கதை