டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தினகரன்  தினகரன்
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 42 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லியில் முதல் கட்டமாக 57 தொகுதிக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது.

மூலக்கதை