கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்

தினமலர்  தினமலர்
கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்

பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, கார் விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த ஷபானா ஆஸ்மி,பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை