ஆக்‌ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் அருள்... 200 பேருக்கு பொங்கல் பரிசு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆக்‌ஷன் காட்சியில் வில்லன்களைப் பறக்கவிட்ட சரவணன் அருள்... 200 பேருக்கு பொங்கல் பரிசு

சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுமார் 200 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை இயக்கியவர்கள்.

மூலக்கதை