“பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“பொன்னியின் செல்வன்“ நான் நடிக்க வேண்டியது.. ஏனோ சரியா வரல..அமலா பால் !

சென்னை : மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் கேட்டார்கள் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். மணிரத்னம் மற்றும் லைகா புரோடக்சன் நிறுவனம் இணைந்து பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வருகின்றனர். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற பல நட்சத்திர

மூலக்கதை