“தி மாயன்“ கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இன்று வெளியானது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“தி மாயன்“ கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இன்று வெளியானது!

சென்னை : \"தி மாயன்\" படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது. தி மாயன் அறிமுக இயக்குனர் ஜெ.ராஜேஷ் கண்ணன் இயக்கத்தில் வினோத் நாயகனாக நடிக்கும் திகில் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ‘பாக்ஸ் கிரௌ ஸ்டுடியோஸ்\' மற்றும் ‘ஜி.கே.வி.எம் எலிபாண்ட் பிக்சர்ஸ்\' நிறுவனமும் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எம்.எஸ். ஜான்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார்.

மூலக்கதை