லாரி மீது மோதிய கார்.. பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாரி மீது மோதிய கார்.. பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள காலாப்பூர் என்ற இடத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு இந்த சாலை விபத்து நேர்ந்துள்ளது. நின்றிருந்த லாரி மீது ஷபானா ஆஸ்மி சென்ற கார் மோதியதாக போலீசார் முதற்கட்ட

மூலக்கதை