சைக்கோ படத்தின் ‘தாய்மடியில்’ பாட்டு தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைக்கோ படத்தின் ‘தாய்மடியில்’ பாட்டு தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும்!

சென்னை : மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குனர் ராம் மற்றும் சிங்கம் புலி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் சைக்கோ. சைக்கோ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சிங்கிளாக வெளியாகி வருகிறது. நேற்று ரிலீசான தாய் மடியில் என்ற பாடல் ரசிகர்கள்

மூலக்கதை