தமிழர் மரபுவழி உழவர் திருவிழா! சாவகச்சேரி நகரில் கோலாகலம்!

TAMIL CNN  TAMIL CNN
தமிழர் மரபுவழி உழவர் திருவிழா! சாவகச்சேரி நகரில் கோலாகலம்!

தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வுவும் நேற்று சாவகச்சேரி நகர மத்தியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணியளவில் சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர் சகிதம் மாட்டு வண்டி மற்றும் இசை வாத்தியங்களுடன் நடை பவனி ஆரம்பமாகி சாவகச்சேரி நகர மத்திய பஸ் நிலையத்தை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட விசேட அரங்கில் கோபூஜை மங்கல இசை பொங்கல்,... The post தமிழர் மரபுவழி உழவர் திருவிழா! சாவகச்சேரி நகரில் கோலாகலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை