மந்த நிலையை உறுதிப்படுத்தும் TCS..! ஐடி தாதாவுக்கு இந்த நிலையா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மந்த நிலையை உறுதிப்படுத்தும் TCS..! ஐடி தாதாவுக்கு இந்த நிலையா..?

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி சி எஸ்) -ன் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் நேற்று (ஜனவரி 17, 2020) வெளியாயின. உலக பொருளாதாரமே மந்த நிலையில் தான் இருக்கிறது என்பதற்கு டி சி எஸ் நிறுவனத்தின் இந்த காலாண்டு முடிவுகள் ஒரு மெளன சாட்சியாகத் தெரிகிறது. அந்த

மூலக்கதை