மீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு..! சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு..! சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..!

டெல்லி: இந்திய அரசாங்கம் கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் சொன்ன பட்ஜெட்டில், ஜிஎஸ்டி மூலம், ஒரு குறிப்பிட்ட அளவு வரி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்தது. கடந்த 9 மாதங்களில், பல முறை, அரசு நிர்ணயித்த இலக்கை விட குறைவான ஜிஎஸ்டி வரி வருவாய் தான் வசூலானது. இந்த வரி வசூல் குறைவை சமாளிக்க

மூலக்கதை