கோட்டாபயவிடம் முக்கிய பதவியைப் பெறும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்! அதிர்ச்சியில் சம்பந்தன்

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாபயவிடம் முக்கிய பதவியைப் பெறும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்! அதிர்ச்சியில் சம்பந்தன்

கிழக்கு மாகாண நெடுஞ்சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவராக சாமரா நிலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக ஜே.ஜனார்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். கிழக்கு மாகாண வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக ஜே.ஜனார்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணித்... The post கோட்டாபயவிடம் முக்கிய பதவியைப் பெறும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்! அதிர்ச்சியில் சம்பந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை