ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா  நாடியாஜோடி சாம்பியன்

ஹோபர்ட் :ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா  உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் 6-4,6-4 என்ற நேர்செட்கணக்கில் சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாயை வீழ்த்தி சானியா ஜோடி பட்டம் வென்றது.

மூலக்கதை