காணும் பொங்கலன்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.3.46 கோடி வருவாய்

தினகரன்  தினகரன்
காணும் பொங்கலன்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.3.46 கோடி வருவாய்

சென்னை: காணும் பொங்கலன்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.3.46 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காணும் பொங்கலன்று கூடுதலாக 500 பேருந்துகளுடன் 30க்கும் மேற்பட்ட சிற்றுந்துகளும் இயக்கப்பட்டது.

மூலக்கதை