“அடிமுறை“ தொன்மைமிக்க தற்காப்பு.. அசத்திய சினேகா.. குவியும் பாராட்டுகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“அடிமுறை“ தொன்மைமிக்க தற்காப்பு.. அசத்திய சினேகா.. குவியும் பாராட்டுகள்

சென்னை : பட்டாஸ் படத்தில், தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்பு கலையான \"அடிமுறை\"கலையை நடிகை சினேகா அட்டகாசமாக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் நடிகை சினேகா கோலிவுட்டில் பரபரப்பான பேசப்பட்டு வருகிறார். பொங்கலுக்கு வெளியான \"பட்டாஸ்\" படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்பு கலையான

மூலக்கதை