சிபிஐ அதிகாரிகள் பெயரில் மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

தினகரன்  தினகரன்
சிபிஐ அதிகாரிகள் பெயரில் மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

மதுரை: மோசடி வழக்கில் தொடர்புடையோரிடம் சிபிஐ அதிகாரிகள் பெயரில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத் மற்றும் மதுரையை சேர்ந்த 2 பேரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். வழக்கில் தப்பிக்க உதவுவதாக கூறி சிபிஐ அதிகாரிகளுக்கு லஞ்சம் தர பணம் வேண்டும் என மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை