மதுரை உசிலம்பட்டி அருகே உத்தரப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா அடித்துக்கொலை

தினகரன்  தினகரன்
மதுரை உசிலம்பட்டி அருகே உத்தரப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா அடித்துக்கொலை

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே உத்தரப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சமயத்தில் தந்த பணத்தை திருப்பிக்கேட்டு பால்ராஜ், ஆதரவாளர்கள் முத்தையாவை தாக்கியதாக போலீஸ் தகவல் அளித்துள்ளனர். தலைமறைவான பால்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை