‛மாஸ்டர்' - ஆக்ஷனில் மாளவிகா மோகனன்

தினமலர்  தினமலர்
‛மாஸ்டர்  ஆக்ஷனில் மாளவிகா மோகனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யும் - விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் ஆக்சன் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்படுகிறது. படத்தில் நடிக்கும் மாளவிகா மோகனனுக்கும் ஒரு ஆக்சன் காட்சி உள்ளதாம். அதற்கான தற்காப்பு கலை பயிற்சி எடுத்து வருகிறார்.

மூலக்கதை