கோவாவில் வில்லா கட்டும் நாகசைதன்யா - சமந்தா

தினமலர்  தினமலர்
கோவாவில் வில்லா கட்டும் நாகசைதன்யா  சமந்தா

நாகசைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அடிக்கடி இவர்கள் அங்கு சென்று ஓய்வெடுப்பது பழக்கம். இந்நிலையில் சொந்தமாக இவர்கள் அங்கு ஒரு வில்லா கட்டி வருகிறார்கள். இதேபகுதியில் டோலிவுட்டின் பல சினிமா பிரபலங்களும் வில்லா கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டுள்ளார்களாம்.

மூலக்கதை