தொடர் விடுமுறை காரணமாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

தினகரன்  தினகரன்
தொடர் விடுமுறை காரணமாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

காரைக்கால்: தொடர் விடுமுறை காரணமாக காரைக்கால் அருகே உள்ள  திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமியை தரிசிக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது.

மூலக்கதை