எல்லாம் போச்சே... Vodafone Idea-வை நம்பி பணம் போட்டவர்களுக்கு ஆப்பு தானா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்லாம் போச்சே... Vodafone Ideaவை நம்பி பணம் போட்டவர்களுக்கு ஆப்பு தானா..?

இன்று இந்தியாவே விரல் நுனியில் இருக்கிறது. பணம் அனுப்புவது தொடங்கி தாத்தாவின் மரணத்துக்கு துக்கம் விசாரிப்பது வரை எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது. ஆனால், இந்த ஆன்லைனில் எல்லா வேலைகளையும் செய்ய இணைய வசதி அவசியும் தேவை. லாஜிக்காகப் பார்த்தால் இந்தியாவில் இணைய சேவைகள் பயங்கரமாக அதிகரிப்பதால் டெலிகாம் கம்பெனிகள் ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை லாபமாக ஈட்ட வேண்டும்.

மூலக்கதை