சென்னை மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

தினகரன்  தினகரன்
சென்னை மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மூலக்கதை